india இந்தியை திணிப்பதன் மூலம் பன்முகத்தன்மையை சீர்குலைக்க முயன்றால் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் : பாஜகவிற்கு சித்தராமையா எச்சரிக்கை..... நமது நிருபர் ஏப்ரல் 8, 2022 இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெற்றது இல்லை....